Author Archives: கலை

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.

உவர்நீர் மீன் தொட்டி!

(March 2015 இல் எழுதி, draft இல் போட்டு வைத்த ஒரு பதிவு  இது.) வீடு புதிதாகியதில் ஏற்பட்ட மகிழ்வில், உவர்நீர் மீன் தொட்டி (Salt water aquarium) ஒன்று வாங்கி வைத்தாயிற்று. இதனை பவளப் பாறைகள் நீர்த்தொட்டி (Coral Reef aquarium) என்றும் கூறலாம் என நினைக்கின்றேன். முன்னர் நன்னீர் மீன் தொட்டி ஒன்று … Continue reading

Posted in நோர்வே | பின்னூட்டமொன்றை இடுக

புத்தம் புதிதாகிய வீடு!

இது எப்போதோ எழுதி draft இல் போட்டுவிட்டு, மறந்துபோன ஒரு பதிவு. 🙂 இந்த ஆண்டு எமது வீட்டைக் கொஞ்சம் திருத்தலாம் என்று எண்ணி வேலையைத் தொடங்கினோம். அது கொஞ்சம் அதிகமாகி, வீடே மாறிப் புதிதாகிய தோற்றத்தைத் தருகின்றது இப்போது. பொதுவாகவே வீட்டிற்குள், இங்கிருப்பதை எடுத்து அங்கே வைப்பதும், பொருட்களை இடம் மாற்றி இடம் வைப்பதுமாக … Continue reading

Posted in நோர்வே | பின்னூட்டமொன்றை இடுக

கலிபோர்னியா பயணம்!

பெப்ரவரி மாதத்தில் செய்த இந்த கலிபோர்னியா பயணம் வித்தியாசமாக இருந்தது. நாங்கள் மூவர் மட்டுமல்லாமல், எங்கள் மருமகன்கள் மூவரும் இந்த முறை எங்களுடன் வந்திருந்தார்கள். இரு வருடங்கள் முன்னர் புளோரிடா மாநிலம் போனபோது, ஒரு மருமகன் வந்தார். இந்த முறை மூவர். மிகவும் மகிழ்ச்சியாகப் பயணம் நிறைவேறியது. 3 வருடங்கள் முன்னர், பல உறவினர்கள் ஒரே … Continue reading

Posted in பயணம் | பின்னூட்டமொன்றை இடுக

உருவாக்கப்படும் உறவுகள்!

கடந்த மாதத்தில் ஒருநாள், எதிர்பார்த்தேயிராத ஒரு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது. மின்னஞ்சலின் சாரம் இதுதான் “நானும், மகனும் லண்டன் வருகின்றோம். அப்போது நோர்வேக்கும் உங்களிடம் வரலாம் என நினைக்கின்றேன். இந்தக் குறிப்பிட்ட காலம் உங்களுக்கு வசதி வருமா?”. குறிப்பிட்ட காலம் நம் வீட்டில் அனைவரும் விடுமுறையில் நின்றோம் என்றபடியால் உடனடியாகவே, நமக்கும் வசதிதான் நீங்கள் வரலாம் … Continue reading

Posted in கிறுக்கல்கள், நோர்வே | பின்னூட்டமொன்றை இடுக

கைத்தொலைபேசியும் தமிழும் – புதியது!

2010 ஆம் ஆண்டில் htc Hero mobile வைத்திருந்தேன். அதில் தமிழ் எழுத, வாசிக்க சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி இருந்தது. அதற்குப் பின்னர் Samsung galaxy S3 கைத்தொலைபேசி ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதில் தமிழ் வாசிப்பதில் பிரச்சனை இல்லாவிட்டாலும், எழுதுவதற்கு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது iPhone வைத்திருந்தவர்களுக்கு, … Continue reading

Posted in கிறுக்கல்கள், தமிழ், நோர்வே | பின்னூட்டமொன்றை இடுக

New York City trip!

கடந்த ஜூலை மாதத்தில் Madrid, Spain போய்விட்டு வந்து, அதுபற்றி ஒரு பதிவு போடவேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. இப்போ, நியூ யோர்க் நகரம் போய் வந்ததுபற்றி ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். ஆனால் வீடு வந்ததும் வீட்டு வேலைகள், மற்றும் வெளி வேலைகள் என்று நேரம் எடுக்க முடியவில்லை. … Continue reading

Posted in பயணம் | பின்னூட்டமொன்றை இடுக

Risk taker!

Abseiling என்ற வார்த்தை அண்மைக்காலம்வரை எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் மகள் abseiling செய்துவிட்டு வந்தபோதுதான் அந்தச் சொல்லே எனக்கு அறிமுகமானது :). Abseiling படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் Paraseiling செய்தபோது எடுத்த படங்கள் உள்ளன. 🙂 கடந்துபோன ஒரு வருடத்திற்குள், சில adventure activities குடும்பத்துடன் செய்திருந்தோம். கடந்த டிசம்பரில் துபாய் போயிருந்த நேரம் … Continue reading

Posted in இலங்கை, கிறுக்கல்கள், குழந்தை, பயணம் | 2 பின்னூட்டங்கள்

தமிழின் பெருமை!

அண்மையில் ஒருநாள் நமது வேலைத்தளத்தில் ஒருவர் இரு ஆபிரிக்க வைத்தியர்களை நமது ஆய்வுகூடத்துக்கு அழைத்து வந்தார். அவர்கள் இருவரும் இங்கு சிலநாட்கள் தங்கியிருந்து, இந்த வைத்தியசாலையில் உள்ள வெவ்வேறு ஆய்வுகூடங்களையும், தொழில்நுட்பங்களையும் அறிய விரும்புகின்றார்கள் என்று கூறினார். அதனால், நாங்கள் குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, அவர்களை தொலைபேசியில் அழைத்தால், அவர்கள் வந்து பார்ப்பார்கள் என்று … Continue reading

Posted in கிறுக்கல்கள், தமிழ், நோர்வே | Tagged | 4 பின்னூட்டங்கள்

இலையுதிர்க் காலத்தின் ஒரு நாள்!

இலைகளை உதிர்த்துவிடும் அவசரத்தில், பாதையோர மரங்கள் காற்றைத் துணைக்கு அழைக்க, வீசிப் பறந்து வந்த காற்று சுழற்றியடித்ததில், மரங்கள் இலைகளை உதறிவிட்டு, வெறுமையாகிக் கொண்டிருந்தன.   அழுக்கடைந்து போனோமே என்ற துயரத்தில், பாதைகள் மழையை அழைக்க, உடன் சீறி வந்த மழையும், பாதைகளைக் கழுவிச் சென்றது.

Posted in கிறுக்கல்கள், நோர்வே | 1 பின்னூட்டம்

நீண்ட நாட்களின் பின்னர்!

நீண்ட நாட்களின் பின்னர் இன்று சனிக்கிழமை. ஆனால் வேலை செய்யவென்று வேலைக்கான இடத்திற்கு வந்தேன். மகளுக்கு இன்று சங்கீதம் சோதனை. அவளைக் கூட்டிக்கொண்டு போய் சோதனைக்கான இடத்தில் விட்டுவிட்டு, கொஞ்சம் வேலை செய்யலாமே என்று வேலைத்தளம் வந்தேன். கடந்த வருடம் புதிதாக ஒரு project இல் வேலை செய்ய ஆரம்பித்தது முதல், நினைக்கிற நாளில் வேலை … Continue reading

Posted in கிறுக்கல்கள், சமூகம், நோர்வே, ரசித்தவை | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக