Author Archives: கலை

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.

‘ஆறிப்போன காயங்களின் வலி’ – நூல்

வெற்றிச் செல்வியின் தடுப்பு முகாம் / புனர்வாழ்வு நிலைய வாழ்க்கையின் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ வாசித்து முடித்தேன். எதையும் அனுபவித்தால்தான் உண்மையான வலி புரியும். இருந்தாலும் வாசிப்பினூடே, தொடரும் வலியும், ஏதோவொரு இனம்புரியாத குற்றவுணர்வும் இருந்துகொண்டே இருந்தது. பல இடங்கள் (அல்லது முழுமையுமே) ஒரு கலக்கத்தைத் தருவதாய் இருந்தது. மனதை மிகவும் பாதித்த சில … Continue reading

Posted in uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

அலை அழித்த தமிழ்!

அலை அழித்த தமிழ்! இரு பல்கலை மாணவர்கள், அதுவும் அறிவியல் கல்விப் பிரிவில் இருக்கும் மாணவர்கள் ஆழமான அழகு தமிழில் இப்படி ஒரு நூலை எழுதியது உண்மையிலேயே ஆச்சரியப்படுத்தியது. அலை அழித்த தமிழ் – சுஜீந்தன் பரமேஸ், நீதுஜன் பாலா கல்வி பயிலும் காலத்தில் வரலாறு எனக்குப் பிடிக்காத பாடமாகவே இருந்தது. அதற்கு, அதனைக் கற்பித்த … Continue reading

Posted in uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

எனது வாசிப்பு!

மலாவியில் இருந்து மீண்டும் நோர்வே வந்தாயிற்று. இந்த குளிரும், இருட்டும் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நோர்வேயில் மீண்டும் இருப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. மலாவியில் இருந்த மெதுவான இணைய இணைப்பு வேகம், என்னை வாசிப்பின் பக்கம் மீண்டும் இழுத்து வந்தது. வாசித்த நூல்கள்: 1. Long walk to freedom – Nelson Mandela 2. நினைவாற்றல் … Continue reading

Posted in நூல், ரசித்தவை, uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

மலாவியில் ஓராண்டு!

மலாவியில் வாழும் ஒராண்டு வாழ்க்கை பற்றி எழுத, ஒரு புதிய பக்கத்தை எழுத ஆரம்பித்தேன். அதன் இணைப்பு Life in Malawi ஆப்பிரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு மலாவி. இது ‘The warm Heart of Africa’ என அழைக்கப்படுகின்றது.                                         ஆப்பிரிக்காவில் மலாவி                            மலாவியின் தோற்றம் (மலாவி ஏரியுடன்) எமது … Continue reading

Posted in மலாவி | பின்னூட்டமொன்றை இடுக

குருவி சொன்ன கதை!

இதனை ஒரு மீள்பதிவு என்று சொல்லலாம். இதனை எப்போதோ பதிவு செய்திருந்தேன். ஆனாலும் எனது வலைப்பதிவிலிருந்து காணாமல் போனது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தள நிருவாகத்தில் போய்ப் பார்த்தால், பதிவு Published என்றே காட்டுகின்றது. ஆனால் பதிவை வலைப்பதிவில் பார்க்க முடியவில்லை. எனவே இதனை மீள்பதிவு செய்து பார்க்கிறேன். குருவி சொன்ன கதை!! சுவரிலே மாட்டியிருந்த … Continue reading

Posted in எனது கதை | பின்னூட்டமொன்றை இடுக

வன்முறைக்கு எதிர்ப்பு!

எப்பொழுதோ எழுதப்பட்ட இந்தப் பதிவு draft இல் இருந்தது. அதனை தற்போது பதிவிடுகின்றேன். வன்முறைக்கு எதிர்ப்பு வன்முறைக்கு எதிராக மகாத்மா காந்தியின் பேரனான டாக்டர் அருண் காந்தியும், அவரது மனவியாரும் இணைந்து எம்.கே.காந்தி நிறுவனத்தை (M.K.Gandhi Institute for nonviolence) 1991 இலிருந்து நடாத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, வன்முறைக்கு எதிராக … Continue reading

Posted in சமூகம் | பின்னூட்டமொன்றை இடுக

மலாவி வாழ்க்கை ஆரம்பம்!

மலாவியில் 13.08.15 அன்று குடும்பத்துடன் வந்து இறங்கினோம். தொடரப்போகும் ஒரு வருடத்திற்கு மலாவி வாழ்க்கை. வேறுபட்ட சூழல், புதிய மனிதர்கள், புதிய வேறுபட்ட வேலைத்தளம் என்று மலாவியில் வாழ்க்கை ஆரம்பித்தாயிற்று. புதிய அனுபவங்களுடன், வாழ்க்கை நன்றாகப் போகும் என்ற நம்பிக்கை உள்ளது. இரு வாரங்கள் எனக்கு தென்னாபிரிக்காவில் ஒரு பயிலரங்கம் இருப்பதனால், நான் மட்டும் தென்னாபிரிக்கா … Continue reading

Posted in மலாவி | பின்னூட்டமொன்றை இடுக

மலாவியில் ஓராண்டு வாழ்க்கைக்கு ஆயத்தம்!

15.07.15 நான் வேலை செய்யும் மருத்துவமனைக்கும், மலாவியில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்குமிடையில் இருக்கும் ஒரு திட்டத்தில் ஓராண்டுக்கு அங்கே போய் வேலை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. குடும்பத்தினரையும் அழைத்துப் போகலாம். எனவே மலாவிப் பயணத்திற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிட்டன. வருகின்ற ஆகஸ்ட்டில் அங்கே போகப் போகின்றோம். வேறுபட்ட சூழல், கலாச்சாரம் கொண்ட ஒரு இடத்தில் வேலை … Continue reading

Posted in மலாவி | பின்னூட்டமொன்றை இடுக

என் உயிர்ச் சினேகிதி!

எனது மகள் என்னிடம் “யார் உங்களுடைய best friend?” என்ற கேள்வியைக் கேட்கும்போது, நான் உடனே சொல்லும் பதில் ‘ஜெயமணி’. அவளை நான் சந்தித்தது இலங்கையில் தாதியர் பயிற்சிப் பாடசாலையில். பல்கலைக்கழக அனுமதி கிடைக்க முதல் (நாங்கள் பரீட்சைகள் எழுதி முடித்துவிட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பல்கலை அனுமதிக்காகக் காத்திருந்தோம். அந்த இடைவெளியில், தாதியர் பயிற்சிக்குச் … Continue reading

Posted in இலங்கை | பின்னூட்டமொன்றை இடுக

நண்பர்களின் ஒன்றுகூடல்!

கடந்த மாதம் மிகவும் நல்ல ஒரு நிகழ்வு நடந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளின் பின்னர், பழைய பல்கலைக்கழக நண்பர்களைச் சந்தித்து ஒன்றுகூடிய நிகழ்வுதான் அது. 2014 நவம்பர் மாதமளவில், நண்பர்கள் சிலரிடையே திடீரெனத் தோன்றிய ஒரு எண்ணத்தில், பல்கலைக்கழகத்தில் கூடப்படித்த தமிழ் நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஒன்றுகூடலுக்கான தயார்ப்படுத்தலைத் தொடங்கினோம். நான்கு ஆண்டுகள் ஒன்றாகவே படித்த … Continue reading

Posted in நோர்வே, பயணம் | பின்னூட்டமொன்றை இடுக