இங்கே என்ன?
பூ பூத்தது!
இங்கே என்னைப் பாதித்த விடயங்கள், நான் பொழுது போகாமல் இருக்கும் போதும், மற்றும் கட்டாயம் எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றிய போதும் கிறுக்கியவை (கதை, கவிதை? வடிவில்), நான் இரசித்த விடயங்கள், அப்படியே சும்மா சும்மா மனதில் தோன்றியவை, எனது பயணங்கள் பற்றி எல்லாம் பதிவு செய்து வைக்கப் போகின்றேன்.
எழுதுபவற்றை விட, இங்கே எழுதப்படாமல் விடுபடப் போகின்றவை ஏராளம்தான். இருப்பினும் எழுத முடிகின்றவை, எழுதக் கூடியவை எல்லாவற்றையும் எனக்கு கிடைக்கும் நேர அளவைப் பொறுத்து இங்கே பதிவு செய்வேன்.
Leave a response and help improve reader response. All your responses matter, so say whatever you want. But please refrain from spamming and shameless plugs, as well as excessive use of vulgar language.
Good pic.. Thanks for sharing the information about norway.