கைத்தொலைபேசியும் தமிழும் – புதியது!
2010 ஆம் ஆண்டில் htc Hero mobile வைத்திருந்தேன். அதில் தமிழ் எழுத, வாசிக்க சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டி இருந்தது. அதற்குப் பின்னர் Samsung galaxy S3 கைத்தொலைபேசி ஒன்று பரிசாகக் கிடைத்தது. அதில் தமிழ் வாசிப்பதில் பிரச்சனை இல்லாவிட்டாலும், எழுதுவதற்கு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தது. அப்போது iPhone வைத்திருந்தவர்களுக்கு, iOS7 upgraded ஆகியதும், கைத் தொலைபேசியிலேயே தமிழ் விசைப்பலகை வந்ததும், அட என்னுடைய பேசியில் இப்படி இல்லையே என்று கொஞ்சம் பொறாமையாக இருந்தது :).
சில மாதங்கள் முன்னர் Samsung galaxy S5 கிடைத்தது. அதுவும் பரிசாகத்தான் கிடைத்தது :). அதில் தமிழை எழுத சில செயலியை தரவிறக்கம் செய்து வைத்திருந்தேன். அதிலும் சில பிரச்சனைகள் வந்தது. ஓரிரு நாட்கள் முன்னர் சும்மா கைத்தொலைபேசியை கொஞ்சம் நோண்டிப் பார்த்தபோதுதான் அவதானித்தேன். தமிழ் மொழிக்கான விசைப் பலகையும் அதிலேயே உள்ளது. அந்த விசைப் பலகையில் எழுதுவதும் மிகவும் சுலபமாக உள்ளது. மகிழ்ச்சி 🙂
New York City trip!
கடந்த ஜூலை மாதத்தில் Madrid, Spain போய்விட்டு வந்து, அதுபற்றி ஒரு பதிவு போடவேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. இப்போ, நியூ யோர்க் நகரம் போய் வந்ததுபற்றி ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன். ஆனால் வீடு வந்ததும் வீட்டு வேலைகள், மற்றும் வெளி வேலைகள் என்று நேரம் எடுக்க முடியவில்லை. இப்படியே விட்டால் இதற்கும் அதோ கதிதான். அதனால் ஒரு சின்ன idea. முகநூலில் போட்ட நிலைத் தகவல்களைச் சேகரித்து இங்கே போட்டால் என்ன? 🙂
Kalaiarasy Kugarajh was
traveling to New York, New York from Heathrow Terminal 5.

Yesterday, I stayed in Boston, and letting all other family members go back to NYC. (ஏதோ 10 – 15 குடும்ப அங்கத்தவர்கள் இருக்கிற மாதிரி ஒரு build up) :). I could spend a day with my friend and it was really very nice catching up after so many years (nearly 25 years). கதைத்தோம், கதைத்தோம், கதைத்தோம், கதைத்துக் கொண்டே இருந்தோம் . I came by Peter Pan bus to NYC today. On the way, my little brain was flooded with the memories of Peradeniya University life.The New York City tour cannot be ended without (at least) going up and down the streets of Time Square . Time Square is also called as ‘The Crossroads of the World’. It is one of the world’s busiest pedestrian intersections and it is said that more than 300,000 people pass through this place daily. It is also a big centre for entertainment and very brightly illuminated at nights.
Fly back tomorrow, ‘home sweet home’ .