Monthly Archives: ஒக்ரோபர் 2011

கவிதையும், கட்டகாடும்!

பல நாட்கள் முன்னர், ஏதோ ஒரு TV Channel இல் டைரக்டர் பார்த்தீபனிடம், “உங்களுக்குப் பிடித்த ஒரு கவிதை சொல்லுங்க” என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்ன கவிதை…… (என்னுடைய வார்த்தைகள் சிலவேளை மாறியிருக்கலாம். ஆனால் கவிதையின் அர்த்தம் கீழுள்ள மாதிரித்தான் இருந்தது). “சுற்றி இத்தனை முட்களிருந்தும், பூக்கள் எப்படி இத்தனை அழகாக சிரிக்கின்றன”. எனக்கு இதனைக் … Continue reading

Posted in சமூகம் | பின்னூட்டமொன்றை இடுக

சாலையோர பெயர்ப் பலகைகள்!

வாகன சாரதிகளுக்காக, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில பெயர்ப் பலகைகளில், நான் மிகவும் பார்த்து இரசித்த சில பெயர்ப் பலகைகள் இங்கே. இவையெல்லாம் நான் பார்த்தது அவுஸ்திரேலியாவில். உங்கள் கவனமின்மையால் விபத்துக்கள் ஏற்படுத்தி, அது உங்களையும் பாதித்து மற்றவர்களையும் பாதிப்பதைத் தவிர்க்க பெயர்ப் பலகைகளை எப்படியெல்லாம் செய்து வைத்திருக்கிறார்கள். பாருங்கள். நேரடியாக இப்படி செய்யாதீங்க, அப்படி செய்யாதீங்க … Continue reading

Posted in ரசித்தவை | பின்னூட்டமொன்றை இடுக