Monthly Archives: ஒக்ரோபர் 2007

வயது முதிர்ந்த வலைப்பதிவர்!!

முதிர்ந்த வலைப் பதிவர்! உலகிலேயே வயது முதிர்ந்த வலைப்பதிவர் யார் தெரியுமா? அவுஸ்திரேலியப் பெண்மணி Olive Riley. இந்த மாதம் 17 ஆம் திகதி அவர் தனது 108 ஆவது வயதை எய்தினார். மூன்று நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்தவரரென்ற பெருமையை பெற்றிருக்கும் இவர், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் The Life of Riley என்ற … Continue reading

Posted in ரசித்தவை | பின்னூட்டமொன்றை இடுக

மூட நம்பிக்கையும், அதன் பலனும்???

நேற்று ஒருவர் சொன்ன கதை இங்கே……..  ஒரு வயதானவருக்கு (எனக்கு இந்த கதை சொன்னவரின் அப்பாதான் அந்த வயதானவர்) அடிக்கடி உடல் சுகவீனமாகிக் கொண்டே இருந்தது. அதனால் அவர் அடிக்கடி வைத்தியசாலைக்கும் சென்று வரவேண்டி இருந்தது. அவரும், அவரது மனைவியும் இப்படி அடிக்கடி உடல்நிலை குன்றிப் போவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்களாம். அதற்கு … Continue reading

Posted in சமூகம் | பின்னூட்டமொன்றை இடுக