Monthly Archives: மார்ச் 2007

புரியாத கதை!

காலைநேரம். மகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வெளியே வந்தேன். வெளியே மழை. குடையை விரித்தபோது, என்னை அறியாமல் சிறு வயதில் மனப் பாடம் செய்த பாட்டு வாயில் வந்தது. அதை உரத்துச் சொன்னேன். குடை பிடித்து செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு குடுகுடென நடந்து வரும் குழந்தைகளே கேளீர் (சிறுது இடைவெளி விட்டேன். மகள் சொன்னாள் “”நல்ல … Continue reading

Posted in குழந்தை, நோர்வே | 2 பின்னூட்டங்கள்

மாட்டிக்கிட்டேன்!!

அன்னைக்கு insects பத்தி என்னமோ TV ல போச்சுது. அதுல தேனீ பத்தி போனது. அப்போ நான் என் 8 வயது மகளுக்கு விளக்கம் கொடுத்துக் கிட்டே வந்தேன். தேனீ தேன் இருக்கிற இடத்தை மத்த தேனீக்களுக்கு எப்படி சொல்லும், தேனீ சமூகத்துல பெண் தேனீக்கள் தான் வேலையாட்கள், அதுல ஒரு பெண் தேனீ மட்டும் … Continue reading

Posted in குழந்தை | 2 பின்னூட்டங்கள்

பெண்கள் அடக்கி வைக்கப்படுகிறார்களா?

நான் நீண்ட காலமாக ‘என்னைப் பாதித்தவை ‘ யில் எதுவும் எழுதவில்லை. அதனால் என்னை எதுவுமே பாதிக்கவில்லை என்பது அர்த்தமல்ல. பாதித்தவை, பாதிப்பவை என்று நிறையவே இருந்தாலும், எழுத முடியவில்லை. காரணங்கள் பல. அது எதற்கு இங்கே. இப்போ, என்னை பாதித்த ஒரு விடயத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து … Continue reading

Posted in சமூகம் | 8 பின்னூட்டங்கள்