இலையுதிர்காலம்!!
இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் மரங்களின் அழகே தனிதான். அந்த அழகு ஓரிரு மாதங்களில் மங்கிப் போய், சோபையிழந்த தோற்றத்தை மரத்துக்கு கொடுத்து விடுகிறதே
:((((
கீழே…..
இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் செந்நிற இலைகளுடன் அழகாய் இருந்த மரம் ஒரே மாதத்தில் எப்படியாகி விட்டது பாருங்கள். ம்ம்ம்.
அது அப்படித்தான் 🙂 ஆனால் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு அழகுண்டு.
சும்மா கிறுக்கினாலும் அழகிய பதிவு இது கலை. இலையுதிர்காலத்தில்தான் வாழ்வு பற்றிய ததுவங்கள் புரிபடுகின்றன. முன்னெப்போ நான் எழுதிய கவிதையை நினைவு படுத்தியது தங்கள் பதிவு….
ஒரு இலையுர்கால பின் மாலையில்
உதிரும் இலைகளைப் பார்த்தவண்ணம் இருக்கிறாய்..நீ..!
நான் முடிவெடுத்துவிட்டேன்.
உன்னைப் பிரிவதென்றல்ல,
உன்னுடன் சேர்ந்து சீரழிவோம் என்று.!
நன்றி.
கடைசி இரண்டு படங்களும் ஒரே மரம்தான். இங்கே பக்கத்தில்தான் இருக்கு. ஓடிப் போய் எடுக்கலாம் என்றால் படம் எடுக்கக்கூடிய காலநிலை இல்லை. மழையும், இருளுமாய் உள்ளது. விரைவில் எடுத்துப் போடுகின்றேன்.
விரைவில் வசந்த காலப் படங்கள் வலையேற்ற வேண்டும் என இருக்கிறேன்.