Monthly Archives: நவம்பர் 2005

இப்படியும் சிலர்!!

சில நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோ கிளிப்பிங் பார்க்க கிடைத்தது. அதில் அமெரிக்காவில் வீதியில் போகும், நிற்கும் ஒரு சிலரை (இனபேதமின்றி எல்லா இனத்தவரையும்) ஒருவர் ஒரு கேள்வி கேட்கிறார். அவர் கையில் ஒரு உலக வரைபடமும் இருக்கிறது. அந்த வரைபடத்தில் வேண்டுமென்றே நாடுகளின் பெயர் பிழையாக எழுதி வைக்கப்பட்டிருந்தது.அவர் ஒவ்வொருவரிடமும் கேட்கும் கேள்வி “போர், … Continue reading

Posted in சமூகம் | 3 பின்னூட்டங்கள்

மழையில் கண்ணீர்!!

மழையில் கண்ணீர்!! அன்று அவன் சொன்னான்… ஒரு குடைக்குள் நீயும் நானும் இணைந்திருக்கும் நிமிடங்களின் நினைவுகள் மனதினில் நீங்காமல் என்றும் நிறைந்திருக்கும்….. இன்று அவள் சொல்கிறாள்… நனைந்திருந்த நிமிடங்கள் பாரமாய் நெஞ்சினிலே பிரிந்துவிட்டோம் என்பதனால்… குடை பிடிக்க இஷ்டமில்லை… கன்னத்தில் காய்ந்த கண்ணீர் கரையட்டும் மழை நீரில்….

Posted in கிறுக்கல்கள் | 13 பின்னூட்டங்கள்

விடியல்!!

விடியல்!! ஆர்த்திகாவுக்கு இன்றைக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்து விட்டது. குழந்தை அருணும் நித்திரையாக இருக்கிறான். ஏதாவது படம் போட்டுப் பார்க்கலாம் என்றால், எல்லாம் பார்த்த படமாயிருக்கிறது. சரி, இந்த சோஃபாவில கொஞ்சம் ஓய்வாக கண்ணை மூடிக் கொண்டு இருக்கலாம் என்று எண்ணி அப்படியே சாய்ந்து உட்கார்ந்த ஆர்த்திகா கண்களை மூடிக் கொண்டாள். அபிக்கு … Continue reading

Posted in எனது கதை | 1 பின்னூட்டம்