முயற்சி செய்!!

ஒளி தெரியும் வானமது
தொலைவில்தான்
ஆனாலும் வானத்தை,
தொட்டு விட முயற்சி செய்…

எழில் மிகுந்த மலைமுகடும்
உயரத்தில்தான்
ஆனாலும் உச்சியை,
எட்டிவிட முயற்சி செய்…

Advertisements

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.
This entry was posted in கிறுக்கல்கள், சமூகம். Bookmark the permalink.

6 Responses to முயற்சி செய்!!

  1. `மழை` ஷ்ரேயா(Shreya) சொல்கிறார்:

    தொட்டுவிடும் தூரம்தான்!

  2. வீ. எம் சொல்கிறார்:

    hi kalai
    nalla kavidhai.. !
    arumaiyaana varikal.

    thodarattum ungal kavidhaikal

    VM

  3. Agent 8860336 ஞான்ஸ் சொல்கிறார்:

    நல்ல கருத்துள்ள பதிவு!

    வாழ்த்துக்கள் கலை!!

  4. கலை சொல்கிறார்:

    நன்றிகள் ஷ்ரேயா, வீ.எம். ஞானபீடம்

  5. றெனிநிமல் சொல்கிறார்:

    முயற்சிகள் தொடர்ந்தால், வெற்றிகள் உன்னைத்தேடி வாசல் வரை வருமே!

  6. கலை சொல்கிறார்:

    கருத்துக்கு நன்றி றெனிநிமல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s