வாழ்வு ஒரு வானவில்!!!

வாழ்வு ஒரு வானவில்!!!

அழகான வண்ணங்கள் கண்டு
எண்ணங்கள் இனிக்கும்….
மனம் தயங்கி நின்றாலும்
மயங்கி நிற்கும் இதயம்….

கண் மூடி அனுபவிக்கும்
கலங்கி பரதவிக்கும்….
கண் விழித்து பார்க்கையில் தெரியும்
காண்பது வானவில் என்று

புரியும் அப்போது…
வானவில்லின் இயல்பு
வருவதும் மறைவதும் என்று

எது நிரந்தரம்….
அதை புரிந்து கொண்டால்…
வாழ்வு சுகம் தரும்……
வாழ்வு ஒரு வானவில்!!!

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.
This entry was posted in கிறுக்கல்கள். Bookmark the permalink.

1 Response to வாழ்வு ஒரு வானவில்!!!

  1. sankarkumar சொல்கிறார்:

    unga blogs arumai.kavithaigal was very good.all the best-sankarkumar from ww.moderntamilworld.com ,chennai.email’sankarfilms@gmail.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s