உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்…


உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்…

கருவே!!!!
என் உறவில் விழைந்த உயிரே!
உலகே எனக்கு உறங்கியிருக்கையில்,
உதிரத்தில் உதித்து, உயிரினுள் உயிரானாய்,

நீ அரும்பிய நாள் முதலாய்,
அழுகின்றேன் ஆனந்தத்தில்,
அலைகின்றேன் ஆகாயத்தில்,

நீ மலரும் நாளுக்காய்,
மயங்கி தவிக்கின்றேன்,
மனம் ஏங்கி துடிக்கின்றேன்,

நீ கருவாய் உருவாகி,
கற்பனைக்கு உரமிட்டு,
கனவுகளை பயிரிட்டாய்,

கவலைகளை போக்க,
களிப்புடனே வந்து விடு,

மருட்டும் பார்வையுடன்,
மங்களமாய் வந்து விடு,

உனக்காக இங்கே…..
உயிரை தாங்கும் உயிர்………

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.
This entry was posted in கிறுக்கல்கள், குழந்தை. Bookmark the permalink.

2 Responses to உயிருக்கு உயிர் எழுதும் கடிதம்…

  1. சினேகிதி சொல்கிறார்:

    ahh so sweet:-))))
    ipa vilanguthu antha kutty thevathiyin thai neengela ilada anbu thevathyin makala lucky endu!

  2. கலை சொல்கிறார்:

    வருகைக்கு நன்றி சினேகிதி. ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் தமிங்கிலிஷ் முழுசுமா விளங்கேல்லை எனக்கு. 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s