இடம் கொடு உயிரே!!!!!


இடம் கொடு உயிரே!!!!!

உன் இதய அறைகளில் ஒன்றில்,
எனக்கும் ஒரு சிறு இடம் கொடு…….
அங்கே ஒளிந்து கொள்கிறேன்,
அந்திய காலம் வரை…….

வெளியே விட்டுவிடாமல்,
பத்திரமாய் பாதுகாத்துக்கொள்…….
இதயத்தின் ஒரு மூலையில் –
உன் இதயத்துடிப்பை உணர்ந்தபடி…….
அமர்ந்து விடுகிறேன்
அங்கேயே நான் – என்
அந்திய காலம்வரை!!!!!!!!!!

About கலை

ஒரு குட்டித் தேவதைக்கு தாய்.
This entry was posted in கிறுக்கல்கள். Bookmark the permalink.

4 Responses to இடம் கொடு உயிரே!!!!!

 1. Muthu சொல்கிறார்:

  நல்லாயிருக்கு.

 2. கலை சொல்கிறார்:

  நன்றி முத்து!

 3. சினேகிதி சொல்கிறார்:

  oru kavithai nalla irukendu michathaum vasika thodengina neenga sariyana polatha aala irukreengal..ipa enaku ella kavithaum vasikanum pola iruke:-)))

 4. கலை சொல்கிறார்:

  ஆஆஆ, என்ன பொல்லாத ஆளெண்டு சொல்லி விட்டீங்க?

  அட, என் கவிதையும் (கிறுக்கலும்) நல்லா இருக்கெண்டு சொல்லிட்டீங்க. அதால அந்த பொல்லாத ஆளை மறந்திடுறன் நான். 🙂 நன்றி சினேகிதி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s