தமிழ் விக்கிப்பீடியா!
தேடுங்கள்
பழையவை
- நவம்பர் 2011 (1)
- அக்டோபர் 2011 (2)
- ஆகஸ்ட் 2011 (2)
- மே 2011 (3)
- April 2010 (1)
- மார்ச் 2010 (2)
- பெப்ரவரி 2010 (3)
- ஜனவரி 2010 (1)
- December 2009 (2)
- நவம்பர் 2009 (3)
- அக்டோபர் 2009 (1)
- செப்டம்பர் 2009 (4)
- ஆகஸ்ட் 2009 (2)
- மே 2009 (1)
- ஜனவரி 2009 (1)
- நவம்பர் 2008 (1)
- அக்டோபர் 2008 (1)
- செப்டம்பர் 2008 (1)
- மே 2008 (1)
- ஜனவரி 2008 (1)
- December 2007 (2)
- நவம்பர் 2007 (1)
- அக்டோபர் 2007 (2)
- செப்டம்பர் 2007 (3)
- ஜூலை 2007 (2)
- ஜூன் 2007 (5)
- மே 2007 (9)
- மார்ச் 2007 (3)
- பெப்ரவரி 2007 (1)
- ஜனவரி 2007 (1)
- December 2006 (3)
- ஜனவரி 2006 (8)
- நவம்பர் 2005 (3)
- அக்டோபர் 2005 (2)
- செப்டம்பர் 2005 (4)
- ஆகஸ்ட் 2005 (8)
- ஜூன் 2005 (1)
- மே 2005 (27)
வகைகள்
- அன்பு (4)
- அறிமுகம் (2)
- அழகு (9)
- இலங்கை (4)
- உணர்வுகள் (8)
- உலகம் (17)
- கதை (3)
- கனவு (4)
- கவிதை (9)
- காதல் (9)
- கிறுக்கியவை (21)
- குழந்தை (13)
- சமூகம் (27)
- சிந்தனை (30)
- சோகம் (11)
- திரைப்படங்கள் (2)
- நிகழ்வுகள் (17)
- நினைவில்.. (12)
- நோர்வே (12)
- படங்கள் (6)
- பாசம் (13)
- புதிர் (4)
- பெண்ணியம் (2)
- ரசித்தவை (13)
- வாழ்க்கை (34)
- விடுமுறை (2)
- human nature (3)
- Kids world (5)
- life (3)
- The Little Prince (1)
- The Way home (1)
- uncategorized (21)
Category Archives: Kids world
வீட்டிற்கான வழி!
The Way Home நான் அண்மையில் பார்த்த ஒரு கொரியன் படம் இது. ஒரு பாட்டிக்கும், பேரனுக்குமிடையில இருக்கிற உறவுபற்றிய கதை. சின்ன குழந்தைகளும் பார்க்க பிரியப்படக் கூடிய கதை. மகளுடன் சேர்ந்து பார்த்தேன். கணவனைப் பிரிந்து இருக்கும் குட்டிப் பையனின் அம்மா, நகரத்திலிருந்து மகனையும் கூட்டிக் கொண்டு பின்தங்கிய கிராமத்திலிருக்கும் பாட்டி (அம்மம்மா) வீட்டுக்கு … Continue reading
Posted in அன்பு, உணர்வுகள், படங்கள், பாசம், வாழ்க்கை, human nature, Kids world, life, The Way home
6 மறுமொழிகள்
கோமாளிகள் நாள்!
எப்பவாவது பாடசாலையில் இப்படி ஒருநாள் உங்களுக்கு கொண்டாடப்பட்டதா? எனக்கு இல்லவே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருக்கக் கூடாதான்னு இப்ப தோணுது. வேற ஒன்றுமில்லை. மகளுடைய பாடசாலையில இப்படி இருநாள் இன்றைக்கு. இந்த கிழமை முழுமைக்குமே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மாதிரி. இது அவர்களுடைய spirit week ஆம் . 1. திங்கள் – pyjama day இரவு … Continue reading
Posted in Kids world
2 மறுமொழிகள்
என் செல்லக் குட்டிம்மா!
நேற்றைக்கு என் செல்லக் குட்டி மகளுடன் சின்னதாய் ஒரு குட்டிச் சண்டை. அந்தச் சண்டையின் காரணமாய், என்னுடைய அறைக்குள்ளே போய் இருக்கும்படி சொன்னேன். இல்லை வெளியே வரப் போகிறேன் என்றாள். வேண்டாமென்றும், ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டு வரும்படியும் கூறினேன். நடந்த விடயத்தை அவள் மட்டுமல்லாமல், நானும் மீண்டும் யோசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அது. 15 … Continue reading
Posted in அன்பு, உணர்வுகள், கவிதை, குழந்தை, சிந்தனை, நிகழ்வுகள், நினைவில்.., பாசம், human nature, Kids world, life
10 மறுமொழிகள்
என் குட்டித் தேவதையின் நாடு!
“அம்மா! நான் எனக்கு ஒரு country வைச்சிருக்கிறன்” என்று மகள் வந்து என்னிடம் சொன்னபோது, எனக்கு சரியாகப் புரியவில்லை. பிறகு ‘என்ன அது’ என்று விளக்கமாக கேட்டபிறகு புரிந்தது. அவள் தனக்கு பிடித்தமான வகையில் ஒரு நாட்டை கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறாள். அந்த நாடு ஒரு மழைத்துளி வடிவமாம். அழகாத்தான் இருக்கும். நாங்க இலங்கையை மாங்காய் … Continue reading
Posted in குழந்தை, Kids world
9 மறுமொழிகள்
குட்டி இளவரசன்!
‘The Little Prince’ புத்தகம் வாசித்தேன். மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேணும் என்று சொல்லிவிட்டு, சும்மா இருக்காம, நான் வாசிக்கத் தொடங்கினதே பெரிய விசயம். கதை என்னவோ சிறுவர்களுக்கான கதை போல இருந்தாலும், மிகப் பெரிய விசயங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது. பெரிய விசயங்களை மிகவும் எளிமையாக சொல்லியிருக்கு. சின்ன சின்னதாய் வரையப்பட்ட படங்களுடன் … Continue reading
Posted in அன்பு, கதை, குழந்தை, சமூகம், சிந்தனை, வாழ்க்கை, human nature, Kids world, life, The Little Prince
மறுமொழியவும்

