Category Archives: அழகு

அழகோ அழகு!

இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக … Continue reading

Posted in அழகு, நிகழ்வுகள், நோர்வே, படங்கள், uncategorized | 1 மறுமொழி

இது ஒரு பனிக்காலம்!

இது ஒரு அழகான பனிக்காலம்! நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது. அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் … Continue reading

Posted in அழகு, நோர்வே, படங்கள், ரசித்தவை | 7 மறுமொழிகள்

படங்களும், பாடலும்!

http://www.greatdanepro.com/Chiquitita/index.htm இன்று காலையில் மின்னஞ்சலில் இந்த இணைப்பு வந்திருந்தது. அழகழகான படங்களும், ஒரு பாடலும். நன்றாக இருக்கிறது. கேட்டுப் பபருங்கள். ஆங்கிலத்தில் பாடலைக் கேட்க, பக்கத்தின் கீழே போய்ப் பாருங்கள்.

Posted in அழகு | மறுமொழியவும்

நாடு நல்ல நாடு – நோர்வே 5

நோர்வே 5 முந்தைய பதிவில் களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன். நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய … Continue reading

Posted in அழகு, உலகம், நோர்வே | 3 மறுமொழிகள்

நாடு நல்ல நாடு – நோர்வே 4

நோர்வே – 4! நோர்வே நாடானது உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே … Continue reading

Posted in அழகு, உலகம், நோர்வே | 3 மறுமொழிகள்