அம்மாவே குழந்தை! குறித்த மறுமொழிகள்

கலை இவரால்
உண்மைதான் தமிழ்நதி. பனி வெண்மையின் ஒளீயே அழகுதான். அதுவே சூரியனும் இருந்தால் கண்களை கூசச் செய்து கண்களை ஒரு வழி பண்ணி விடுகின்றது. சூரியன் இருக்கும்போது எப்படி குளிரும் என்பது பனியை காணாதவர்களின் பெருத்த ஆச்சரியம்.

பனி உருகி உருகி என்ன பேசும் என்பதை நீங்களே சொல்லுங்கள்.

தமிழ்நதி இவரால்
பனி வெண்மை தரும் வெளிச்சத்தைப் பார்த்திருப்பீர்கள்தானே… இரவையும் பகலாக்கும் ஒளித்தெறிப்பு. வீட்டிற்குள்ளிருந்து பார்க்கும்போது ஒரு கனவுக்குள் நின்றுகொண்டிருப்பதைப் போலிருக்கும். இறங்கி வெளிநடந்தால்…ம்… இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்தக் குளிர் உறையவைக்கிறது. ஆனால்,போன புதிதில் உங்கள் அம்மாவைப்போலவே நானும் பரவசமானேன். அதன் அழகு குறித்தொரு பிரமிப்பும் தோலைத்துளைக்கும் பயமும் தரும் பனிகூட வாழ்வின் ஒரு அங்கம்தான். பனியைப் பேசச்சொன்னால் உருகி உருகி என்ன பேசும்:)

கலை இவரால்
குழந்தை அம்மாவாகிய போது, குழந்தையை பார்க்க அம்மா வந்த இடத்தில், அம்மாவே குழந்தையாகி விட்டார். இது எப்படி இருக்கு?

மலைநாடான் இவரால்
குழந்தைக்கு அம்மாவாக, அம்மாவுக்கு குழந்தையாக, அம்மாவுக்கு அம்மாவாக, ம்.. நல்ல பரிமாணம்.
எனக்கென்னவோ சொல்ல வந்ததைச் சரியாகச் சொன்னது போலவே உணர்கின்றேன். ஒரு வேளை நானும் உங்களைப் போலவே எழுதுகிறேனோ..? விதி வலியதாம்..:))

ரவிசங்கர் இவரால்
நெதர்லாந்து வரலாறிலேயே இந்த ஆண்டு தான் வெப்பமான குளிர் காலம் என்கிறார்கள். எல்லாம் புவி வெப்பமாதல் பிரச்சினை

இதன் காரணமாக சிங்கப்பூரில் பனி மழை பொழியுமான்னு தெரியாது.. ஆனா, இதன் பக்க விளைவா, தட்ப வெப்பங்கள், பருவ நிலைகள் கன்னா பின்னான்னு மாறும்.

சிங்கப்பூர் வெயில் தாங்காமல் தான் ஜெர்மனிக்கு ஓடி வந்தேன்..எப்படியோ பனி பொழிஞ்சா சரி