எனது விசித்திரங்கள்! குறித்த மறுமொழிகள்

கலை இவரால்
ஆஹா, ஆயிரத்தில் ஒருவன் மாதிரி நான் ஆறு பில்லியனில் ஒருத்தியா.

ரவிசங்கர் இவரால்
என்னைப் போல், கனவிலேயே, இது ஒருவேளை கனவோ என்று யாராவது நினைத்திருக்கிறார்களா என்று அறியவும் ஆவலாக இருக்கிறது.//

6 பில்லியன் மக்களில் ஒருவருக்கு மட்டும் தான் இப்படி வருமாம்

கலை இவரால்
நன்றி சந்திரவதனா. நீங்களாவது தொடர் கனவு வருவதை ஒத்துக் கொண்டீர்களே.

என்னைப் போல், கனவிலேயே, இது ஒருவேளை கனவோ என்று யாராவது நினைத்திருக்கிறார்களா என்று அறியவும் ஆவலாக இருக்கிறது.

கலர் கனவு யாருக்குமே வந்ததில்லையா என்று அறியவும் ஆவல்.

Chandravathanaa இவரால்
எல்லாம் சரி. அந்தக் கனவுதான் விசித்திரமாக இருக்கிறது.
கலரிலே கனவு வராது என்றுதான் சொல்கிறார்கள்.
கனவுகள் எனக்கும் தொடர்வது போன்ற உணர்வுகள் வந்திருக்கின்றன.
ஒரே கனவை மீண்டும் கண்டது போலக் கூட பிரமை இருக்கிறது.
ஆனால் திடமாக என்ன நடக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை.
உங்கள் கனவுகள் அதிசயமாகத்தான் இருக்கின்றன.

கலை இவரால்
கனவுகளையும் தொடராக யாரிடமாவது கொடுக்க முடிந்தாலும் நல்லாத்தான் இருக்கும் போலிருக்கு ரவி.

தமிழ்நதி! உங்களிட்டை இருக்கிற விசித்திரங்களையும் பார்ப்போம். எழுதுங்க.