உயிர்ப்பு

என்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.

சோதனைப் பதிவு!!

பதிந்தவர் கலை மேல் பெப்ரவரி 28, 2007

புதிய புளொக்கருக்கு மாறிய பின்னர் (அல்லது மாற்றப்பட்ட பின்னர்), எனது வலைப் பதிவு தமிழ் மணத்தில் வருகிறதா என்று பார்க்கவே இந்த பதிவு. ஏதோ பெருசா, பதிவுகள் எழுதிக் குவிக்கிற மாதிரி, இதுல ஒரு சோதனைப் பதிவு வேற. தேவையா இது? :)

நிறைய நாட்களாக (அல்லது மாதங்களாக) எழுத நினைத்திருந்த ஒரு விஷயத்தை எழுதும் உத்தேசம் உள்ளது. அதுக்கு முதல் இது ஒரு வெள்ளோட்டம். :)

7 பதில்கள் -க்கு “சோதனைப் பதிவு!!”

  1. வைசா சொன்னார்

    பின்னூட்டம் வேலை செய்கிறதா என்றும் சரி பார்ப்பதற்கு இந்த் பின்னூட்டம் :-) .

    வைசா

  2. தமிழ்நதி சொன்னார்

    வாங்கோ கலை! நீண்ட ஓய்வு போலிருக்கிறது. புதிய புளொக்கர் ‘சேட்டை’யெல்லாம் காட்டியிருக்குமே. என்ன அனானிக்கெல்லாம் இடமில்லையா… நல்லது.

  3. கலை சொன்னார்

    பின்னூட்டத்தையும் சரி பார்க்க உதவியதற்கு நன்றி வைசா. :)

    தமிழ்நதி! புதிய புளொக்கர் எனக்கு ஒரு சேட்டையும் காட்டேல்லை. நான் மாத்துற நேரம் எல்லாமே சரியாகி விட்டதோ தெரியேல்லை. அதுசரி, அனானிக்கு இடம் குடுக்க என்ன செய்ய வேணும்?

  4. கௌசி சொன்னார்

    ஹாய் கலை எப்படியிக்கீங்க.நிஜமாவே அனானி ஆப்சனுக்கு வழி தெரியாதா?ஓகெ
    ப்ளாக்கின் செட்டிங்ஸ் சென்று கமெண்ட் பகுதியில், ‘எனிஒன்’செலெக்ட் செய்யவும்.

  5. ரவிசங்கர் சொன்னார்

    சோதனைப் பதிவுக்கே பின்னூட்டம் வருதுன்னா நீங்க பெரிய பதிவர் தான் ;)

    என்னாது, புது பிளாக்கர் சேட்டை செய்யலியா..நெதர்லாந்து முருகன் மேல சத்தியமா சொல்லுங்க ;)

  6. கலை சொன்னார்

    நெதர்லாந்து முருகன் என்ன, எங்கெங்கு இருக்கும், எல்லா முருகன் மேலேயும் சத்தியம், :)

    அதுசரி, அது என்ன நெதர்லாந்து முருகனை மட்டும் கூப்பிட சொல்லுறீங்க?

  7. கலை சொன்னார்

    வருகைக்கு நன்றி கெளசி.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>