உயிர்ப்பு

என்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.

பெப்ரவரி 28th, 2007- ‍க்கானத் தொகுப்பு

சோதனைப் பதிவு!!

பதிந்தவர் கலை மேல் பெப்ரவரி 28, 2007

புதிய புளொக்கருக்கு மாறிய பின்னர் (அல்லது மாற்றப்பட்ட பின்னர்), எனது வலைப் பதிவு தமிழ் மணத்தில் வருகிறதா என்று பார்க்கவே இந்த பதிவு. ஏதோ பெருசா, பதிவுகள் எழுதிக் குவிக்கிற மாதிரி, இதுல ஒரு சோதனைப் பதிவு வேற. தேவையா இது? :)

நிறைய நாட்களாக (அல்லது மாதங்களாக) எழுத நினைத்திருந்த ஒரு விஷயத்தை எழுதும் உத்தேசம் உள்ளது. அதுக்கு முதல் இது ஒரு வெள்ளோட்டம். :)

.... இங்கே பதியப்பட்டது uncategorized | 7 மறுமொழிகள் »