பதிந்தவர் கலை மேல் அக்டோபர் 27, 2005

உதடுகள்தான் சொன்னது,
உன்னை மறந்து விட்டேனென்று…
உணர்வுகள் அதை மறுத்தும்,
உள்ளம் ஊமையானது….
கண்மூடி இருக்கையிலே,
கன்னத்தில் வழிந்தோடும்
கண்ணீரில்தான் புரிகிறது..
காதலின் தவிப்பும், இந்த
காயத்தின் வலியும்….
இந்த இடுகை இடப்பட்ட நாள் அக்டோபர் 27, 2005 இல் 2:14 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது காதல், கிறுக்கியவை.
You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை.
உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....
ரவிசங்கர் சொன்னார்
இரண்டாம் பத்தி பரவாயில்லை..இன்னும் மெனக்கெட்டால் நல்ல கவிதையாக வடிக்கலாம்
கலை சொன்னார்
நன்றி ரவிசங்கர்!
றெனிநிமல் சொன்னார்
காதல் சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுக்க முனைகின்றாள் இவள்!