உயிர்ப்பு

என்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.

முயற்சி செய்!!

பதிந்தவர் கலை மேல் ஆகஸ்ட் 18, 2005

ஒளி தெரியும் வானமது
தொலைவில்தான்
ஆனாலும் வானத்தை,
தொட்டு விட முயற்சி செய்…

எழில் மிகுந்த மலைமுகடும்
உயரத்தில்தான்
ஆனாலும் உச்சியை,
எட்டிவிட முயற்சி செய்…

6 பதில்கள் -க்கு “முயற்சி செய்!!”

  1. `மழை` ஷ்ரேயா(Shreya) சொன்னார்

    தொட்டுவிடும் தூரம்தான்!

  2. வீ. எம் சொன்னார்

    hi kalai
    nalla kavidhai.. !
    arumaiyaana varikal.

    thodarattum ungal kavidhaikal

    VM

  3. Agent 8860336 ஞான்ஸ் சொன்னார்

    நல்ல கருத்துள்ள பதிவு!

    வாழ்த்துக்கள் கலை!!

  4. கலை சொன்னார்

    நன்றிகள் ஷ்ரேயா, வீ.எம். ஞானபீடம்

  5. றெனிநிமல் சொன்னார்

    முயற்சிகள் தொடர்ந்தால், வெற்றிகள் உன்னைத்தேடி வாசல் வரை வருமே!

  6. கலை சொன்னார்

    கருத்துக்கு நன்றி றெனிநிமல்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>